Kartik Fine Arts

News

37th year Art festival 2011

Day 16

Welcome Readers.


Mambalam Sisters, Chitra & Vijayalakshmi presented a vocal recital filled with sweetness.



Looking fresh and bright, the sisters commenced the concert with Dikshithar's 'Swaminatha Paripalayasuma' in Nattai, with short swarams at the end.


'Janaki Ramana' in Suddha Seemandini, was the next krithi. With a Lathangi alapana by one of the sisters, they sang 'Marivegathiyevaru' of Patnam Subramania Iyer. Dr Hemalatha's accompaniment on the Violin was captivating especially, during the raga essays.


The soft flowing Shyama Sastri's 'Brova vamma' in Manji, came next. 'Sevikka Vendumayya' in Andolika was a crisp rendition prior to the main item. The elegant Karaharapriya raga alapanai by the other sister, led to the evergreen hit, 'Chakkaneeraja'. Neraval, swarams by the sisters, and and thani avarthanam by Kallidaikurichi Sivakumar and the singer duo's dad, K S Rangachari on the Kanjira took the concert to the tail end.


'Enna kavi padinalum' with a virutham (neelamani ragam), 'Bhajo madura hari naama',- Hindi bhajan and a Thiruppugazh marked the end of the concert.



கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் இன் சார்பில் பாரதீய வித்யா பவனில் இன்று நடந்த கச்சேரியில், Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் தூள் கிளப்பி விட்டார்!


கச்சேரி மேடையிலும், ரசிகர்களின் உள்ளங்களிலும், பரபரப்பை ஏற்படுத்தி கச்சேரியைக் கலகலக்கச் செய்து விட்டார் என்றால் மிகை ஆகாது. 'ஓம் என்னும் பிரணவம்' என்ற தமிழ் பாடலை அமர்க்களமாக விருத்தத்துடன், நாட்டை ராகத்தில் ஆரம்பித்து, அடுத்து, அனுதினமும் காவுமய்யா ஆதி வெங்கடேஸ்வரா என்ற பாடலை கௌளை ராகத்தில் பாடினார்.



தியாகராஜரின் 'யஞதுலு சுகமனு' என்ற ஜயமனோஹரி ராக கிருதியை வெகு திருத்தமாகவும், கன்னட ராக ஆலாபனையை மிக லாவகமாகப் பாடி, ஸ்ரீ மாத்ருபூதம் என்ற தீட்சிதர் கிருதியையும் சிறப்பாகப் பாடினார். ருத்ரப்ப்ரியா ராகத்தில் 'அம்பா பரதேவதே' யை நிரவல், ஸ்வரம் உடன், main க்ருதியாகப் பாடினார். மூன்று தாள வாத்யங்களுடன் தனி ஆவர்த்தனம் மிக சிறப்பாக இருந்தது.


ஏறக்குறைய எல்லாப்பாடல்களிலும் சரப்பட்டாசுகளாக வெடித்துச் சிதறியது ஸ்வரக் கோர்வைகள். முல்லை வாசல் சந்திரமௌலி வயலினில் ராகங்களை மிக அழகாக இழையோடச் செய்தார்.


நிறைவுறும் தருணத்தில், சமூக நலன்களைக் கருத்தில் நிறுத்தும் பாடல்கள் சிலவற்றைப் பாடினார். 'மனமே உனக்கேன் இந்த வாட்டம்' என்ற பாடலில், 'சினமே பகையே நமக்கெதற்கு, கொஞ்சம் நாள் வாழ்வில் வெருப்பெதற்கு' என்ற வரிகள் கண்களில் நீர் வரச்செய்தது!


தீராத விளையாட்டுப் பிள்ளை மெட்டில் ராகமாலிகை யில் அமைந்த 'தலை வாரிப் பூச்சூடிப் பாடசாலைக்குப் போ என்று சொன்ன தாய்', என்ற பாடல், Equality and universalisation of education இன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 'அபஹார நிலை பட்டுழலாதே' என்ற சக்ரவாஹத் திருப்புகழ், ஹம்சானந்தி ராகத் தில்லானா, மங்களத்துடன், இனிதே கச்சேரி முடிவடைந்தது.


கச்சேரி முழுவதிலும் இடி முழக்கம் போன்ற கணீர் என்ற குரலில் பக்க வாத்யக்காரர்களிலும் உத்வேகதைச் செலுத்தி களை கட்டச் செய்தார் சிவசிதம்பரம்.


Soundararani V


back to news home